×

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குண்டர் சட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு

சென்னை: விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குண்டர் சட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கலியபெருமாள், முருகன் ஆகியோரின் மனைவிகள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.


Tags : murder ,Villupuram ,Icorte , Villupuram girl, thug act, iCord, petition
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...