×

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  ஜூலை 1 ம் தேதி சங்கரநாராயணன் பதவியேற்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  மத்திய அரசின் சார்பில் இதுவரை மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வந்தார்.


Tags : government ,solicitor ,Central Government ,Solicitor General ,High Court ,Chennai , Chennai High Court, Central Government, Additional Solicitor General, Appointed
× RELATED மப்பேடு அருகே ரூ.1200 கோடி மதிப்பீட்டில்...