×

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இறந்தது லாக் அப் மரணம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னை: சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இறந்தது லாக் அப் மரணம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக் அப் மரணம், கிளை சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகே இருவரும் இறந்துள்ளனர் என்று பெயர் என தெரிவித்துள்ளார்.

Tags : Kadambur Raju Father ,deceased ,Kadambur Raju ,lockup , Sathankulam, Father, Son, Lock Up Death, No, Minister Kadambur Raju
× RELATED ஆக்ராவில் மகனை கயிற்றால் தலைகீழாகக்...