×

கேரளாவில் 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங்: சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

கேரளா: கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க சுமார் 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் தரப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறியுள்ளார். கவுன்சிலிங் சேவை மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளது.


Tags : Minister for Health ,Kerala , KK Sailaja, Minister of Health, Counseling and Health in Kerala
× RELATED லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது...