×

தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன

சென்னை: தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளன. தென்கொரிய நிறுவனத்திடம் 15 லட்சம் கருவிகளை தமிழக அரசு ஆர்டர் செய்திருந்தது. மேலும் 6.77 லட்சம் கருவிகள் கையிருப்பில் உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

Tags : South Korea , South Korea, 1.5 lakh PCR kits, Tamil Nadu
× RELATED தமிழகத்தில் பொறியியல் படிப்பில்...