×

கோவையில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து வரும் 25ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை


சென்னை : முதல்வர் பழனிசாமி நாளை மாலை சென்னையில் இருந்து சேலம் புறப்படுகிறார். 25ம் தேதி சேலத்தில் இருந்து கோவைக்கு பயணம் மேற்கொள்கிறார்.கோவையில் கொரோனா பாதிப்பு, அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து வரும் 25ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.பின்னர் 26ம் தேதி திருச்சியில் குடிமராமத்து பணியை ஆய்வு செய்கிறார்.


Tags : Palanisamy ,Coimbatore , Coimbatore, Atticadavu, Avinasi, Project, Chief Minister Palanisamy, Adv
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...