இந்திய ராணுவ தளபதி நராவனே லடாக் புறப்பட்டார்

லடாக்: இந்திய ராணுவ தளபதி  நராவனே லடாக் புறப்பட்டார். இந்தியா - சீனா இடையே மோதல் நடைபெற்ற லடாக் எல்லையை பார்வையிட இந்திய ராணுவ தளபதி  நராவனே புறப்பட்டார். இந்திய-சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இந்திய போர் விமானம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>