×

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,401 மாதிரிகள் பரிசோதனை

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 31,401 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 8,92,612 பாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamilnadu , Tamilnadu, Samples, Experiment
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...