×

கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு பிளாஸ்மா சிகிச்சை நிறைவு

டெல்லி: கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை நிறைவு பெற்றுள்ளது. சத்யேந்திர ஜெயினுக்கு தற்போது காய்ச்சல் இல்லை எனவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Health Minister ,Delhi , Plasma, treatment,Delhi ,Health Minister
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...