×

தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது: அமைச்சர் கே.பாண்டியராஜன்

சென்னை: தமிழில் ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது என அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஊர் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு குறித்த அரசாணையை வாபஸ் பெறுவதாக அமைச்சர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டபின் புதிய அரசாணை வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : K. Pandiyarajan ,pronunciation change ,Govt withdrawal , K. Pandiyarajan, Minister of English Pronunciation, Government
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு