×

4 மாவட்டங்களில் தொழிற்சாலை பணியாளர்கள் இ-பாஸ் பெறுவதற்கான இணையதளம் செயல்படவில்லை: தொழிலாளர்கள் புகார்

சென்னை: முழு பொது முடக்கம் அமலாகவுள்ள 4 மாவட்டங்களில் தொழிற்சாலை பணியாளர்கள் இ-பாஸ் பெறுவதற்கான இணையதளம் செயல்படவில்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இ-பாஸ் பெற முடியாத காரணத்தால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளனர்.


Tags : Factory Employees ,Districts Factory Employees ,Districts , 4 District, Factory Workers, E-Pass, Website, Workers Complaint
× RELATED முதல்வர் பழனிசாமி 6,7-ஆம் தேதிகளில் 3 மாவட்டங்களில் ஆய்வு என தகவல்