×

மும்பையில் தற்கொலை செய்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தோழி ரியாவிடம் போலீசார் விசாரணை

மகாராஷ்டிரா: மும்பையில் தற்கொலை செய்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தோழி ரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பந்த்ரா காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு சுஷாந்த் சிங்கின் தோழி ரியாவை போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Riya ,Sushant Singh ,Mumbai ,suicide , Mumbai, Suicide, Bollywood actor Sushant Singh, girlfriend Riya, police investigate
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!