×

முழு ஊரடங்கு அமலாகவுள்ள சென்னை மற்றும் 3 மாவட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை: முழு ஊரடங்கு அமலாகவுள்ள சென்னை மற்றும் 3 மாவட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். நகர காவல் எல்லையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்படும். பொதுமுடக்கத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags : Chief Secretary ,districts ,Chennai , Full Curfew, Chennai, 3d District, Inspection, Chief Secretary, Orders
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...