×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் கூறினார்.


Tags : Radhakrishnan , Corona Prevention, Cooperation, Radhakrishnan
× RELATED கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து...