×

டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் கெஜ்ரிவாலுடன் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் நாளை ஆலோசனை

டெல்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் கெஜ்ரிவாலுடன் அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் நாளை ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மத்திய அமைச்சர்கள் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.


Tags : Kejriwal ,Amit Shah ,Harshvardhan ,Delhi ,Deputy Governor , Amit Shah, Harshvardhan, meet ,Deputy Governor,Delhi, Chief Minister, Kejriwal
× RELATED பஞ்சாப் அரசை மிரட்டுகிறார் அமைச்சர்...