×

தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மத்திய கிழக்கு, மேற்கு அரபிக்கடல், ஆந்திரா, கர்நாடகா கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Tags : districts ,Nilgiris ,Kanyakumari Thiruvananthapuram ,Coimbatore ,Thoothukudi ,Paddy , Tamil Nadu, Coimbatore, Nilgiris, Paddy, Thoothukudi, Kanyakumari, Rainfall, Weather Center
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...