×

திறம்பட பணியாற்றிய பீலா மாற்றம் செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பேரிழப்பு.: தொற்று நோய் தடுப்பு நிபுணர் ட்வீட்

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் பீலா தலைமையில் சுகாதாரத்துறை சிறப்பான செயல்பட்டு வந்தது என தொற்று நோய் தடுப்பு நிபுணர் மருத்துவர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார். திறம்பட பணியாற்றிய பீலா மாற்றம் செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பேரிழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Beela ,Tamil Nadu ,epidemiologist ,disaster , Beela, mutation , disaster ,Tamil Nadu,epidemiologist
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...