×

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் சமூக பரவலாக மாறவில்லை: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை நகரம் மக்கள் அதிகமாக வாழும் நகரம் என்பதால் தொற்று எளிதில் பரவுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Palanisamy ,Tamil Nadu ,Nadal , Tamil Nadu, Corona, Social Distribution, Unchanged, Chief Minister Palanisamy
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...