×

கேதார்நாத் கோயில் மறு கட்டுமான திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

உத்தரகாண்ட்: கேதார்நாத் கோயில் மறு கட்டுமான திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங்குடன் பணிகள் குறித்து காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். உரிய கால அவகாசத்திற்குள், படைப்பாற்றலுடன் வடிவமைக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Kedarnath Temple , Kedarnath Temple, Reconstruction Project, PM Modi, Study
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...