சென்னை நுங்கம்பாக்கத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டில் 63 சவரன் கொள்ளை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜோஸ்வா செல்லையா வீட்டில் 63 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் பணம், கேமரா,அடையாள அட்டைகளையும் திருடிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>