×

சென்னையில் கொரோனா தொற்று இல்லாத 84% தெருக்களில் வராமல் தடுக்க நடவடிக்கை : சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

சென்னை : சென்னையில் கொரோனா தொற்று இல்லாத 84% தெருக்களில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திரு.வி.க. நகர் பகுதிகளில் கடந்த 14 நாட்களாக தொற்று இல்லாத பகுதிகளும் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தொற்று உள்ள தெருக்களில் மேலும் பரவாமலும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Chennai ,Radhakrishnan , Chennai, Corona, Infection, Streets, Action, Special Officer, Radhakrishnan
× RELATED சென்னை மணலியில் உள்ள அமோனியம்...