×

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,454 மாதிரிகள் பரிசோதனை

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 14,454 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,80,768 பாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Testing of samples of Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...