×

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சவக்குழியில் தூக்கி வீசிய விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சவக்குழியில் தூக்கி வீசிய விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வீசி சென்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : persons ,Puducherry Puducherry ,coroner ,death , Puducherry, corona, grave, workplace dismissal
× RELATED கோவையில் கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது