×

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 1902 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1740 கனஅடியாக குறைவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 1902 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1740 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 101.690 அடி, நீர்இருப்பு 67.049 டி.எம்..சி. ஆக உள்ளது, குடிநீர் பயன்பாட்டிற்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Salem District Mettur Dam ,Salem District ,Water Supply , Salem District, Mettur Dam, Water Supply
× RELATED சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!