×

தமிழக பாஜக முன்னாள் தலைவர் லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சிறந்த பண்பாளர், அன்பாக பழகும் தன்மை கொண்டிருந்தவர் கே.என். லட்சுமணன். லட்சுமணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பாஜக தொண்டர்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்தார்.


Tags : Palanisamy ,death ,Laxman , Laxman's death, Chief Minister Palanisamy, condolences
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்