×

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3-வது இடம் பிடித்தது

சென்னை: இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தில் சென்னையில் பங்கு 8.16% சதவீதமும்,  தமிழகத்தில் உள்ள கொரோனா எண்ணிக்கையில் சென்னையில் பங்கு 66% சதவீதமாக உள்ளது.

Tags : Chennai ,India ,districts , India, Corona, chennai
× RELATED சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வங்கிகள்...