×

திருப்பத்தூர் மாவட்டம் பச்சூரில் குடிபோதையில் சிகிச்சை அளித்த மருத்துவர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பச்சூரில் குடிபோதையில் மருத்துவர் சிகிச்சை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வடிவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Suspent ,Sapent ,Tirupattur ,district , Dr Sapent, a drunken, doctor , Pachur, Tirupattur district
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார்...