×

சென்னையில் இன்று தொடங்குகிறது சர்வதேச விமான சேவை

சென்னை: சென்னையில் நேற்று உள்நாட்டு விமான சேவை தொடங்கிய நிலையில் சர்வதேச விமான சேவை இன்று தொடங்குகிறது. எனவே சென்னையிலிருந்து அபுதாபிக்கு காலை 9.25 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படுகிறது.

Tags : Chennai ,resident , International air service, begins ,today , Chennai
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...