×

ரூ.3,500 முதல் ரூ.10,000 வரை விமான கட்டணம் நிர்ணயம்..: மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: உள்நாட்டு விமான சேவை கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500, அதிகபட்சம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்  சிங் புரி தகவல் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட அளவில் 3 மாதங்களுக்கு உள்நாட்டு விமான கட்டணங்களை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Rs 3,500 ,Rs 10,000 ,air fare
× RELATED கர்நாடகத்துக்கு வறட்சி நிவாரணம் ரூ.3454...