×

ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரயில்களுக்காக முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடக்கம்

சென்னை: ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரயில்களுக்காக முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்க உள்ளது. நாள்தோறும் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் முன்பதிவு தொடங்க உள்ளது. கொரோனா தாக்கத்தால் ஏ.சி. இல்லாத ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


Tags : Reservations , trains scheduled,start, June 1, start from 10 am
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...