×

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.:ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கொரோனா நிலவரம் குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். சென்னையில் வீடு வீடாக சென்று பரிசோதனை எடுக்கப்பட்ட்டு வருகிறது.மேலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : public ,The Corona , public , cooperate,control ,corona ,Radhakrishnan
× RELATED திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா:...