×

2020-ம் ஆண்டில் சென்னையில் முதல் முறையாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது வெயில்

சென்னை: 2020-ம் ஆண்டில் சென்னையில் முதல் முறையாக வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. விலகிச் சென்ற அம்பன் புயலால் சென்னையில் வெயில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது.


Tags : time ,Chennai ,Vail ,Fahrenheit , 2020, Vail, 100-degree, Fahrenheit ,Chennai
× RELATED முதன்முறையாக இன்சுலர் மூளைக்...