×

வங்கக்கடலுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம்..: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடலுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Fishermen ,Bay of Bengal , Fishermen, Bengal, sea ,today
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...