×

சோழவந்தானில் நடந்த பெண் சிசு கொலை நெஞ்சை உறைய வைக்கிறது: கனிமொழி எம்.பி

சென்னை: மதுரை மாவட்டம் சோழவந்தனில் நடந்த பெண் சிசு கொலை நெஞ்சை உறைய வைக்கிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கொடுஞ்செயலில் ஈடுபட்ட சிசுவின் தந்தை, பாட்டிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : infant death ,Kanimozhi MP ,Cholawanthan , Cholavandan, Woman Infant, Murder, Kanimozhi MP
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...