×

மத வழிபாட்டுத் தலங்களை திறக்க கோரிய மனு: உயர்நீமன்றம் தள்ளுபடி

சென்னை: மத வழிபாட்டுத் தலங்களை திறக்க கோரிய மனுவை உயர்நீமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.


Tags : shrines , Pilgrimage, requested to open, petition, High Court, dismissed
× RELATED புதர் மூடிய நிலையில் இருந்த பழமையான...