×

கொரோனா மருத்துவ பணிகளில் பல் மருத்துவர்களும் ஈடுபட அனுமதி

சென்னை: கொரோனா மருத்துவ பணிகளில் பல் மருத்துவர்களும் ஈடுபட பல் மருத்துவ சங்கம் அனுமதி அளித்துள்ளது. தனி நபர் பாதுகாப்பு கவசத்துடன் போதிய பயிற்சி பெற்ற பின்னர் கொரோனா தொடர்பான மருத்துவ பணிகளில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Coroners , Coroners ,allowed ,engage ,dental care
× RELATED மாமல்லபுரத்தில் வியாபாரிகளுக்கு...