×

கேரளாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 587 பேரில் 497 பேர் குணமடைந்தனர்; 3 பேர் உயிரிழந்தனர். தற்போது 87 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Sailaja ,Kerala , Sailaja, Minister of Health, Kerala, Coronal Damage
× RELATED கடன் தொல்லையால் தொழிலதிபர்...