×

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா வாபஸ் பெற்றார். எனவே மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கறிஞர் தொடர்ந்த பொதுநல வழக்கை எப்படி அனுமதிக்க முடியும் என வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags : Stalin Raja ,Class 10 ,cancellation ,election , Prosecutor Stalin Raja ,withdraws, cancellation , Class ,10 general election
× RELATED 10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான...