×

விமானங்களில் 350 மில்லி வரை சானிடைசர்களை ஹேண்ட்லக்கேஜில் பயணிகள் எடுத்து செல்ல அனுமதி

டெல்லி: விமானங்களில் 350 மில்லி வரை சானிடைசர்களை ஹேண்ட்லக்கேஜில் பயணிகள் எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் 350 மில்லி வரை சானிடைசர்களை ஹேண்ட்லக்கேஜில் பயணிகள் எடுத்து செல்ல சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு அமைப்பகம் அனுமதி அளித்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தகவல்

Tags : passengers , Sanitizer, permit
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்