×

சென்னையில் தலைமைச் செயலாளருடன் திமுக எம்பிக்கள் குழு சந்திப்பு

சென்னை: சென்னையில் தலைமைச் செயலாளருடன் திமுக எம்பிக்கள் குழு சந்தித்து பேசி வருகின்றனர். ஒன்றிணைவோம் வா திட்டம் தொடர்பாக தலைமைச் செயலாளரை திமுக எம்பிக்கள் குழு சந்தித்து பேசியது. டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.


Tags : MPs ,Chennai ,DMK ,Chief Secretary , Chennai, Chief Secretary, DMK MPs
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...