×

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி சார்பில் கேவியட் மனுதாக்கல்

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி சார்பில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளனர். தமிழக அரசு தொடர்ந்துள்ள டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கில் தங்களையும் விசாரிக்க கோரி வி.சி.கேவியட் மனுதாக்கல் செய்துள்ளனர்.


Tags : Cavite ,Liberation Panthers Party Advocate Team on Supreme Court Supreme Court ,Liberation Panthers Party Advocate Team , Supreme Court, Liberation Panthers Party, Advocate Team, Caveat petition
× RELATED டாஸ்மாக் திறப்பு வழக்கில் தமிழக...