×

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கச்சனம், கடிமேடு, ஆதிரெங்கம் பகுதிகளில் கனமழை

திருவாரூர்: மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கச்சனம், கடிமேடு, ஆதிரெங்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கொரடாச்சேரி, மாங்குடி, ஆலத்தம்பாடி, கூத்தாநல்லூர் வரம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டையில் கந்தர்வக்கோட்டை, ஆதனக்கோட்டை, வளவம்படி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Tags : districts ,district ,Thiruvarur ,Needamangalam ,Mannargudi ,Adirengam , Thiruvarur District, Mannargudi, Needamangalam, Thiruthuraipoondi, Kachanam, Kadimadu, Adirengam Area, Heavy Rain
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது