×

கேரளா மாநிலத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேரில் 4 பேர் காசர்கோடு, மற்றும் வயநாடு, மலப்புரம், பாலக்காட்டில் தலா ஒருவர் என பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags : Sailaja Coronation ,Kerala , Kerala, Corona
× RELATED லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்பது...