×

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம்: மத்திய உள்துறை

டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களுக்கு அனுமதி தர வேண்டும், நடந்து செல்பவர்களை மீட்டு முகாம்களில் தங்கவைத்து உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

Tags : migrant workers ,hometowns , Migrant workers, hiking, central interior
× RELATED அரியானாவில் லேசான நிலநடுக்கம்