×

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைக்கு வாகனங்கள் மூலம் 5,000 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டது

சென்னை: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தைக்கு வாகனங்கள் மூலம் 5,000 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து காய்கறிகள் வாங்க சென்னை புறநகரில் உள்ள சில்லறை வியாபாரிகள் திருமழிசை மார்க்கெட்டுக்கு வர தொடங்கி உள்ளனர்.

Tags : Tirumalasa , Vegetable, vegetable market, 5,000 tonnes of vegetables
× RELATED திருமழிசை மார்க்கெட்டில்...