×

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான கொள்ளையன் முருகனுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன்

திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான கொள்ளையன் முருகனுக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி லலிதா ஜுவல்லரியில் அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான 28 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Murder ,Lalitha Jewelery Lalitha Jewelery ,Murugan , Lalitha Jewelery, Loot, Murugan, Bail
× RELATED கொலை மிரட்டல் காணொளி: சல்மான் கானுக்கு...