×

சென்னை வடபழனியில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை வடபழனி காவேரி தெரு, துரைசாமி நகரில் தலா 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுகார்பேட்டையில் 4 பேர், விருகம்பாக்கத்தில் 5 பேர், மீனம்பாக்கம் அம்பேத்கர் தெருவில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Tags : Coroner ,affair ,Chennai Vadapalani Coroner ,Chennai Vadapalani , Chennai, Vadapalani, Corona
× RELATED வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள்...