×

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் சென்னையில் காலமானார்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் சென்னையில் காலமானார். தலித் எழில்மலைக்கு முனிரத்தினம் என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.


Tags : Dalit Ezhimalai ,heart attack ,Chennai , Former Union Minister ,Dalit Ezhimalai ,died , Chennai following ,heart attack
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்