சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 43 பேர் நுங்கம்பாக்கத்துக்கு மாற்றம்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 43 பேர் நுங்கம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைக்கு 43 பேரை சுகாதாரத்துறை இடமாற்றம் செய்துள்ளது.

Related Stories:

>