×

சென்னையின் வூஹானா கோயம்பேடு ? : கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 131 பேருக்கு இதுவரை கொரோனா

சென்னை : கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 131 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

Tags : Chennai ,Corona ,Merchants ,Coimbatore , Coimbatore, Market, Villupuram, Corona, Infection
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...